India Languages, asked by tamilhelp, 11 months ago

”குகனோடும் ஐவர் ஆனோம்
முன்பு;குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனோம்”
வினா
நால்வர் ஐவர் ஆனது எப்படி?

Answers

Answered by anjalin
0

நால்வர் ஐவர் ஆனது

  • கங்கைக் கரையில் குகன் என்ற வேடனைச் சந்தித்த ராமன் தனது நம்பிக்கைக்கு பத்திரமாக விளங்கிய குகன் தனது சகோதரன் என்றான்.

அன்பின் காரணமாக எம்முடன் வந்து சேர்ந்தவனே!

நாங்கள் பிறப்பால் நான்கு சகோதரர்கள்;  

குகனோடும் ஐவர் ஆனோம்;

  • இது கம்பராமாயணத்தில் மிகவும் புகழ் பெற்ற பாடலாக இடம் பெற்றுள்ளது.
  • என் தந்தை எனக்கு காட்டை அளித்ததால் நிறைய பிள்ளைகள் ஏற்பட்ட மன நிறைவு அவனுக்கு கிடைத்துவிட்டது.- என்று ராமன் சொன்னான்.
  •  குகன் அன்பின் காரணமாக அவனை  ஐந்தாவது சகோதரன் என்கிறான்.
  • இராமன் தனது நம்பிக்கைக்கு பத்திரமாக விளங்கியவர்களை தனது சகோதர்களாக கூறுகிறார்.

Similar questions