தொடர்களில் பிழைகளைத் திருத்தி எழுதுக.
அறசன் எவ்வழி குகள் அவ்வலி.
Answers
Answered by
0
தவறான சொல் அறசன்-> சரியான சொல் அரசன்
- அறசன் எவ்வழி குடிகள் அவ்வலி என்ற தொடரில் பிழைகள் உள்ளன.
- அவையாவன அறசன் என்பது தவறானச் சொல் அரசன் என்பது பிழைத்திருத்தப்பட்ட அல்லது சரியான சொல்.
- இத்தொடரில் அரசன் என்பது நாட்டின் மன்னனை குறிக்கிறது.
- இதில் அரசன் என்பதே சரியான சொல்.
தவறான சொல் அவ்வலி -> சரியான சொல் அவ்வழி
- அவ்வலி என்பது தவறானச் சொல் அவ்வழி என்பது பிழைத்திருத்தப்பட்ட அல்லது சரியான சொல்.
- இத்தொடரில் அரசன் எவ்வழி என்பதில் மன்னனின் பாதையை அல்லது நடைமுறையை குறிக்கிறது.
- அப்பாதையே மக்களின் பாதையாகும் என்பது பொருள் எனவே அவ்வழி என்பதே சரியான சொல்.
இவ்வாறு அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி சரியான கூற்றாகும்
Similar questions