India Languages, asked by tamilhelp, 11 months ago

கியூரி - குறிப்பு வரைக

Answers

Answered by anjalin
1

கியூரி(Ci)

  • கதிரியக்கச் செயல்பாட்டின் SI அலகு பெக்கரல் (Bq).
  • மேலும் ஒரு பெக்கரல் என்பது ஒரு வினாடிக்கு ஒரு சிதைவைத் தரும் தனிமத்தின்  செயல்பாட்டை குறிக்கும்.
  • கதிரியக்க செயல்பாட்டிற்கு கியூரி(Ci) என்ற அலகும் உள்ளது

            1 கியூரி =1 Ci = 3.7\times10^{10} × சிதைவுகள் / வினாடி

             1 Ci =  3.7\times10^{10} × Bq

  • ஒரு கியூரி என்பது 1 g ரேடியம் 1 வினாடியில் உமிழும் சிதைவுகளின் எண்ணிக்கைக்கு சமமாகும்.
  • அதாவது ஒரு வினாடிக்கு  3.7\times10^{10} சிதைவுகள்.
  • ஒரு வினாடிகளுக்கு 3.7\times10^{10} சிதைவுகளை தரும் கதிரியக்கத் தனிமட்ஜின் அளவு கியூரி எனப்படும். அதாவது 3.7\times10^{10} பெக்கொரல் = 1 கியூரி.
Similar questions