India Languages, asked by tamilhelp, 11 months ago

மனித கண்ணின்‌ நீள்வெட்டு தோற்றத்தை பாகங்களை குறிக்கவும்‌.

Answers

Answered by anjalin
0

மனித கண்

  • பொருள்களை அறிய உதவும் உடல் உறுப்பு கண் ஆகும்.
  • ஒளியானது, விழித்திரையை அடையும் முன் மூன்று பரப்புகளில் ஒளிச்சிதறல் அடைகின்றது.
  • அவை கார்னியா, லென்சின், முன்பகுதி மற்றும் லென்சின் பின்பகுதிகளாகும்.
  • கார்னியா மற்றும் லென்சுக்கு இடையில் காணப்படும் நீர்மமான திரவம் அக்குவஸ்ஹீமர் எனப்படும்.
  • லென்சுக்கும், விழித்திரைக்கும் இடையில் உள்ள பின் அறையில் விட்ரஸ்ஹீமர் என்ற திரவம் உள்ளது.
  • இது கூழ்மமான மீயூக்கோ புரத்தினாலானது.

ரெட்டினோ:

  • புரத ஆப்சின் (ஸ்காட்டாப்சின்) உடன் அல்டிஹைடு சேர்ந்த வைட்டமின்-ஏ-வினால் ஆன பகுதியானது ரெட்டினே1 அல்லது ரெட்டினோ என்றழைக்கப்படுகிறது.
  • இவை மனித கண்ணின்‌பாகங்கள் ஆகும்

Similar questions