Science, asked by venkadesh9764, 11 months ago

இனக்கலப்பு என்றால் என்ன? அதன்
நோக்கம் யாது?

Answers

Answered by xBrainlyKingXx
1

Answer:

can you write in English please?????????????????????????????????????,?????????????

Answered by perumal20382
0

Answer:

ஒரே அணுவின், ஒப்பித்தக்க அளவு ஆற்றலுடைய அணு ஆர்பிட்டால்கள் ஒன்றோடொன்று கலந்து, சம எண்ணிக்கையில் சம ஆற்றலை பெற்றுள்ள புதிய சமமான ஆர்பிட்டால்கள் தரும் செயல் முறை இனக்கலப்பாதல்

என வரையறுக்கப்படுகிறது.

Similar questions