India Languages, asked by Firerage4703, 8 months ago

வரலாற்றுக்கு முந்தைய காலத் தமிழக மக்களின் வாழ்வில் கால்நடை வளர்த்தல் ஏற்படுத்திய
தாக்கம் பற்றி குறிப்பு தருக.

Answers

Answered by anjalin
3

கால்நடை வளர்த்தல் ஏற்படுத்திய  தாக்கம்

  • மனிதர்கள் விலங்குகளைப் பழக்கப்படுத்தி, பயிர் செய்ய ஆரம்பித்தார்கள்.
  • இந்த b பல மாற்றங்களுக்கு இட்டுச் சென்றது.
  • மனிதர்கள் நிரந்தரமான வீடுகளில், ஊர்களில் வசித்தார்கள்.
  • பானைகள் செய்தார்கள். உபரியின் மூலம் பல்வேறு கலைகளை வளர்த்துக் கொண்டார்கள்.
  • இரும்புக்காலத்தில் வேளாண்மைச் சமுதாயங்கள், ஆடு மாடு வளர்ப்போர், வேட்டையாடி உணவு சேகரிப்போர் ஆகியோரும் இருந்தனர்.
  • இக்காலகட்டத்தில் கைவினைக் கலைஞர்கள், மட்பாண்டம் செய்பவர்கள், உலோக வேலை செய்பவர்கள் (கம்மியர்) தொழில்முறையாளர்களாக இருந்தார்கள்.
  • சமூகத்தில் பல குழுக்கள் இருந்தன. கல்லறைகளின் அளவுகளும், ஈமப்பொருட்களின் வேறுபாடுகளும், இக்காலத்தில் ஏராளமான சமூகக் குழுக்கள் இருந்ததையும்,  அவர்களுக்குள் வேறுபட்ட  பழக்கங்கள் இருந்ததையும் காட்டுகின்றன.
  • இவற்றில் சில, ஒரு தலைவருக்குக் கீழான சமூகங்களாகத் தம்மை அமைத்துக்கொண்டன.  கால்நடைகளைக் கவர்வது, போர்களுக்கும் அத்துமீறல்களுக்கும் வழிவகுத்தது.
Similar questions