India Languages, asked by Nilkanth8655, 10 months ago

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வி யா ப ா ரி க ள ை யு ம்
குதிரை வணிகர்களையும் பற்றிக்
குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி
மொழி வரலாற்று நூல் எது?
அ) தீபவம்சா ஆ) அர்த்தசாஸ்திரா
இ) மகாவம்சா ஈ) இண்டிகா

Answers

Answered by Anonymous
5

{\huge{\fbox{\underline{\mathfrak{\red{Varun}}}}}}</p><p>

.தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வி யா ப ா ரி க ள ை யு ம்

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வி யா ப ா ரி க ள ை யு ம் குதிரை வணிகர்களையும் பற்றிக்

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வி யா ப ா ரி க ள ை யு ம் குதிரை வணிகர்களையும் பற்றிக்குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வி யா ப ா ரி க ள ை யு ம் குதிரை வணிகர்களையும் பற்றிக்குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி மொழி வரலாற்று

Answered by anjalin
0

மகாவம்சா

  • நமது பண்டைய வரலாறு தமிழ் பற்றிய சான்றுகள் மட்டும் அல்லது பிற மொழிகள் பற்றிய சான்றுகளை கூட தெளிவா கூறுகிறது.
  • இதிலிருந்து பண்டைய தமிழ் சமூகம் உலகின் அனைத்து பகுதிகளிலும் தொடர்பு கொண்டிருப்பதை நாம் அறியலாம்.
  • அந்த குறிப்புகளில் ஓன்று மகாவம்சம் என்னும் நூல் ஆகும்.
  • இது புத்த சமய வரலாற்றை பற்றி கூறும் நூலாகும்.
  • மேலும் இந்த நூல் பாலி மொழியில் எழுதப்பட்டது.
  • இருப்பினும் தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவிலும் உள்ள வணிகர்கள் குறித்தும் மற்றும் குதிரை வணிகர்கள் குறித்தும் இந்த நூல் குறிப்பிடுகிறது.
  • மேலும் இது போன்ற முக்கிய வரலாறுகளை கால வரிசைப்படி விவரிக்கும் குறிப்பு வரலாற்று குறிப்பு என் அழைக்கப்படுகிறது.
Similar questions