India Languages, asked by HackerzZ5330, 11 months ago

ஒரு நபரோ, அரசரோ அல்லது அரசியோஆட்சி செய்யும் முறை அ) தனி நபராட்சி ஆ) முடியாட்சிஇ) மக்களாட்சி ஈ) குடியரசு

Answers

Answered by arputharajkumar61114
2

Answer:

2nd option is correct and in chatting you say poda loosu , I'm a girl and please don't use such bad words

please pray for me because I am going to do my 10th public practical the coming week

Answered by anjalin
2

ஒரு நபரோ, அரசரோ அல்லது அரசியோஆட்சி செய்யும் முறை முடியாட்சி

  • ஒரு நாட்டில் அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதை பொறுத்து தான் அந்த நாட்டின் ஆட்சி அமைகிறது.
  • அரசாங்கம் என்பது பல அமைப்புகளை உள்ளடக்கியது ஆகும். பொதுவாக முடியாட்சி என்பது அரசர்கள் மற்றும் அரச குடும்பத்தினர் மட்டும் வழிவழியாக நாட்டை ஆட்சி செய்வதே ஆகும் அல்லது ஒரு தனி நபரால் உருவாக்கப்படும் அரசாங்கமே முடியாட்சி எனவும் அழைக்கப்படுகிறது.
  • இதற்கு அரசியலமைப்பு முடியாட்சி என இன்னொரு பெயரும் உண்டு. இந்த வகையிலான முடியாட்சிகள் பூடான் ஓமன் கத்தார் போன்ற இடங்களில் நடைபெறுகிறது.
  • முடியாட்சி என்பது அரசனும் அரசியும் இல்லை ஒரு தனி நபரோ நின்று ஒரு அரசியல் அமைப்பை ஏற்படுத்துவது முடியாட்சி என அழைக்கப்படுகிறது.

 

Similar questions