India Languages, asked by krishwanshyadav5960, 10 months ago

மனித வளம் எனும் சொல் குறிப்பிடுவது.அ) ஏழை மக்கள் மீதான முதலீடுஆ) வேளாண்மை மீதான செலவுஇ) சொத்துக்கள் மீதான முதலீடுஈ) ஒட்டு மொத்த மக்களின் திறமை

Answers

Answered by anjalin
2

ஒட்டுமொத்த மக்களின் திறமை

  • மனித வளம் என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
  • மனிதவளம் என்னும் சொல் உற்பத்தி துறைகளில் பயன்படுத்தப்படும் மனித வளங்களை கொண்டிருக்கும் மனிதர்களை குறிக்கிறது.
  • மனித வளத்தை மேம்படுத்துதல் என்பது மனிதனின் உடல் வளம் மற்றும் சுகாதார திறன்களை கல்வியின் மூலம் மேம்படுத்துதல் ஆகும்.
  • மனிதனின் எதிர்கால வருமானத்திற்கு மனித வளத்தை மேம்படுத்தும் வகையில் உடலின் உடலின் நலத்திலும் கல்வி அறிவியலும் முதலீடு செய்யலாம்.
  • ஒரு குழந்தைக்கு அளிக்கப்படும் சிறந்த சுகாதார மற்றும் சிறந்த கல்வி எதிர்காலத்தில் சிறந்த வருமானம் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
  • இதனால் ஏற்படும் ஒரு தனி மனிதனின் வருமானம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்கினை தருகிறது .
Similar questions