India Languages, asked by paultapak7653, 11 months ago

எந்த டெல்லி சுல்தான் வேலையின்மைபிரச்சனையை தீர்க்க "வேலை வாய்ப்பு அலுவலகத்தை" அமைத்தார்?அ) முகமது பின் துக்ளக் ஆ) அலாவுதீன் கில்ஜிஇ) ஃபெரோஷ் ஷா துக்ளக் ஈ) பால்பன்

Answers

Answered by RDPTHEKINGHELPER
0

Which Delhi Sultan set up an "Office of Employment" to solve the unemployment problem? A) Mohammed bin Tughlaq b) Alauddin Khilji)

Answered by anjalin
0

எந்த டெல்லி சுல்தான் வேலையின்மைபிரச்சனையை தீர்க்க "வேலை வாய்ப்பு அலுவலகத்தை" அமைத்தார் ஃபெரோஷ் ஷா துக்ளக்                    

  • இந்தியாவில் டெல்லி சுல்தான் துக்ளக் என்பவர் வேலைவாய்ப்பின்மை சிக்கல்களைத் தீர்ப்பதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தை அமைத்து உள்ளார். இடைக்கால வரலாற்று காலத்தில் இதனை செய்தார்.
  • 1972 முதல் 1973 ஆம் ஆண்டு வரை தொடங்கி கடந்த நான்கு ஆண்டுகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி சராசரியாக 2% அளவிற்கு உயர்ந்து காணப்படுகிறது
  • வளரும் நாடாக கருதப்படும் இந்தியா உழைப்பாளிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
  • நன்றாக வளர்ச்சி பெற்ற ஒரு நாட்டில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள உழைப்பாளர்களின் பங்கு பெருமமாகவும் தொழில்  துறைகள் மற்றும் சேவைத் துறையில் உள்ளவர்களின் அங்கே பெரியதாகவும் இருக்கும். வேலைவாய்ப்பு என்பது இந்திய வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது.

Similar questions