India Languages, asked by ananyasinha6522, 11 months ago

இந்தியாவில் வேலைவாய்ப்பு
அமைப்பைப் பற்றி விளக்குக.

Answers

Answered by RDPTHEKINGHELPER
3

Employment in India

Explain the layout.

this can be right conversation

Answered by anjalin
3

இந்தியாவில் வேலைவாய்ப்பு  அமைப்பைப் பற்றி:

  • இந்தியாவில் வேலைவாய்ப்பில் அமைப்பானது பல பரிமாணங்களை கொண்டுள்ளது.
  • படித்த பட்டதாரிகளுக்கு அல்லது படிக்காதவர்களுக்கு, சில ஆண்டுகளில் அல்லது சிலருக்கு ஓராண்டில், சில மாதங்களில், பல ஆண்டுகள் கழித்து வேலை வாய்ப்புகள் கிடைத்தது.
  • வேலைவாய்ப்பு மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
  • அவை  முதல் துறை இரண்டாம், மூன்றாம் துறை ஆகும்.
  • முதன்மை துறையை விவசாயத்துறை எனவும் இரண்டாம் துறையை தொழில்துறை எனவும் அழைத்தனர்.
  • மூன்றாம் துறையை சார்பில் துறை அல்லது சேவை துறை என அழைக்கலாம்.
  • பொருளியல் வருவாய் ஈட்டும் துறைகளால் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • இந்தியாவின் வளர்ச்சி கொள்கைகளில் வேலைவாய்ப்பு என்பது ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.
Similar questions