சிகுரட்களின் முக்கியமான பண்புகளைக்
கூறுக.
Answers
Answered by
12
சிகுரட்களின் முக்கியமான பண்புகள்
- தற்போது ஈராக் அல்லது மெசபடோபியாவில் உள்ள பிரமீடு வடிவத்தில் காணப்படும் நினைவிடங்கள் சிகுராட் என அழைக்கப்படுகிறது.
- இவை சிகுராட் உர் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.
- சுமேரிய நாகரீகம் முழுவதுமாக வேளாண்மையால் சூழ்ந்து இருக்கும் சுற்றிலும் மதில் சுவர்கள் கொண்ட சுமேரியாவில் நடுவில் சிகுராட் என்னும் கோவில் அமைந்திருக்கும்.
- மேலும் மையத்தில் மேடையின் மீது உள்ளது இந்த சிகுராட் கோவில்களின் பிரமிடுகள் செங்குத்தாக காணப்படும்.
- அதன் உச்சிக்கு செல்ல படிக்கட்டுகள் உள்ளன.
- களஞ்சியங்கள் கிடங்குகள் கட்டிடங்கள் அடங்கிய வளாகங்கள் தொழிற் கூடங்கள் விருந்து கூடங்கள் ஆண் மற்றும் பெண் கல்லறைகள் கோவிலை சுற்றியும் காணப்படும்.
Answered by
1
ihsjshdydhufiihsjshdydhufitj joknei9nneok dor8 e
Similar questions