India Languages, asked by tamilhelp, 10 months ago

ஹமுராபியின் சட்டம் முக்கியமான சட்ட ஆவணமாகும் – விவரி.

Answers

Answered by KapilAhmed
3

Answer:

sorry I don't understand this languages........

Answered by anjalin
7

ஹமுராபியின் சட்டம்

  • பாபிலோனியாவின் அரசர் ஹமுராபி மெசபடோபியாவின் மேற்கு பகுதி வரை ஆட்சி புரிந்தவர் உலகின் முதல் காவியமான கில்காமெஷ் காவியத் தலைவன் ஒரு அரசனாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
  • ஹமுராபி பாபிலோனின் ஆறாவது அரசர் ஆவர் இவர் சட்டங்களை இயற்றுவதில் புகழ் பெற்றவர்.
  • ஹமுராபியின் சட்ட தொகுப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது அதில் அணைத்து விதமான குற்றங்களுக்கும் உரிய சட்டங்கள் அடங்கி இருக்கும்.
  • இதில் மொத்தமாக 282  குறிப்புகள் உள்ளன.
  • எடுத்துக்காட்டாக அடிமை முறைகள் வரி வாங்குதல், கொடுத்தல், கூலி, வணிகம் குடும்ப உரிமைகள் போன்ற பல்வேறு சட்டங்கள் இந்த தொகுப்பில் உள்ளன.
Similar questions