India Languages, asked by tamilhelp, 11 months ago

சீனப்பெருஞ்சுவர் பற்றி குறிப்பு வரைக.

Answers

Answered by anjalin
0

சீனப் பெருஞ்சுவர்

  • சீனப் பெருஞ்சுவர் சீன மக்களின் மிக பெரிய முயற்சியாகும்.
  • இந்த சீனப் பெருஞ்சுவர் வடக்கிலிருந்து அதாவது மாகோலியர்களிடமிருந்து வரப்படும் ஊடுருவல்களை தடுப்பதற்காக கட்டப்பட்டதாகும்.
  • இந்த சீனப் பெருஞ்சுவர் உலக அதிசயங்களில் ஒன்று என்பது குறிப்புடத்தக்கது.
  • குவின் ஷி ஷிவாங் போர் படையெடுப்புகளை தடுப்பதற்காக இந்த பெருஞ்சுவர் கட்டப்பட்டது.
  • மேலும் முன்னாள் உள்ள ஏராளமான தடுப்பு கூட்டை சுவர்களை ஒன்றாக இணைத்து தான் இந்த பெருஞ்சுவர் உருவானது.
  • இவை உருவான காலம் பொ.ஆ.மு. 220. இந்த பெருஞ்சுவரை கட்டுவதற்கு பல ஆண்டுகள் ஆகின.
  • அதாவது பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து பொ.ஆ. பதினேழாம் நூற்றண்டு வரை இந்த பெருஞ்சுவரை காட்டும் பணி நீடித்து கொண்டே இருந்தது.
Similar questions