India Languages, asked by tamilhelp, 8 months ago

குரோமோசோம்‌ பற்றி குறிப்பு வரைக

Answers

Answered by anjalin
4

குரோமோசோம்‌

  • குரோமோசோம்‌ அனைத்து உயிரினங்களிலும் காணப்படுகின்றது.
  • குரோமோசோம்‌ டி.என்.ஏ மற்றும் புரதங்களால் ஆனது.
  • பாக்டீரியாக்களில் காணப்படும் குரோமோசோமானது வட்ட வடிவில் காணப்படும்.
  • பிறக்கும் குழந்தை ஆண் (அ) பெண் என்பதை காண பயன்படுவது குரோமோசோம்‌ ஆகும்.
  • குரோமோசோம்‌ மரபு பண்புகளை  கடத்தக் கூடிய மரபு அணுக்களைக் கொண்டது.
  • அனாபேஸ் நிலையின்போது, குரோமேடிடுகள் நகர்வதற்கு சென்ட்ரோமியர் அவசியமானது.
  • மானோசென்ட்ரிக் குரோமோசோம் ஒரு சென்ட்ரோமியருடனும், பாலிசென்ட்ரிக் குரோமோசோம் பல சென்ட்ரோமியர்களுடனும் காணப்படுகின்றது.
  • சென்ட்ரோமியர் கூட்டு இழைகளான கைனட்டோகார் என்ற அமைப்பினை கொண்டுள்ளது.
  • இரண்டாம் நிலை சுருக்கங்கள் நியூக்ளியோ லைஸ்களை உற்பத்தி செய்கின்றன.
  • எனவே இவை நியூக்ளியோலஸ் உருவாக்கிகள் என்றழைக்கப்படுகின்றன.

Similar questions