India Languages, asked by nasheeha07, 11 months ago

அன்றாட வாழ்வில் நாம் பிறருக்கு எத்தகைய உதவிகளைச் செய்யலாம்​

Answers

Answered by Anonymous
16

நாம் மற்றவர்களிடம் அன்பாக இருந்தாலே அதுவே ஒரு பெரிய உதவி...

Answered by lavanyakalai
29

Answer:

நாம் மற்றவர்களிடம் அன்பாக நடந்து கொள்வதே மிக பெரிய உதவி. கண் பார்வை இல்லாதவர்களை பார்த்தால் அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவை பட்டால் செய்யலாம். யாரேனும் பசி என்று கேட்டால் நாம் உண்ணும் உணவில் ஒரு பங்கு அவர்களுக்கு கொடுத்து உண்ணலாம். வாயில்லாத ஜீவன்களுக்கு உணவளிக்க வேண்டும். மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்க கூடாது.

Similar questions