India Languages, asked by tamilhelp, 11 months ago

சூரிய சக்தி என்றால் என்ன?

Answers

Answered by Anonymous
2

Explanation:

please write in a common language

Answered by anjalin
3

சூரிய சக்தி

  • சூரிய சக்தி என்பது சூரியனிலிருந்து வரப்போகும் ஒளி மூலம் மின் சக்தியை உருவாக்குவது ஆகும்.
  • சக்தி நேரடியாக சூரிய ஒளியிலிருந்து மின்னழுத்த செல்கள் மூலமாக உற்பத்தி செய்து பயன்படுத்தப் படுகிறது.
  • சூரிய ஒளித் தகடுகள் சூரிய ஒளியை மின் சக்திகளாக மாற்றுகிறது.
  • பின் சூரிய ஒளியை வினைக்கு உட்படுத்தி ஆற்றலாக மாற்றுகிறது.
  • இந்த சூரிய மின் தகடுகள் மூலம் தான் வீடு மற்றும் அலுவலகத்திற்கு தேவையான மின்சாரத்தை தயாரிக்க முடிகிறது.
  • இந்த மின்சக்தி பெரும்பாலும் வீடு மற்றும் வணிக நிறுவனங்களின் மின் செலவை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
  • மேலும் தமிழ்நாட்டில் அதிக அளவில் சூரிய மின் தகடுகள் அமைப்புகள் கொண்ட மாநிலமாக திகழ்கிறது.
  • இந்தியாவில் சூரிய சக்தி மூலம் அதிக மின்சாரம் பெறப்படுகிறது.
Similar questions