இந்தியாவின் சுற்றுச்சூழல் கொள்கைகளைப் பற்றி விளக்கமாக விவரிக்கவும்.
Answers
Answered by
2
இந்தியாவின் சுற்றுச்சூழல் கொள்கைகள்
- சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இந்தியாவில் உச்சநீதிமன்றத்தில் பல தீர்ப்புகள் நீதிமன்ற வழிகாட்டுதல் மற்றும் இதற்காக கூடுதல் அதிகாரிகளை நியமித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய பல மாற்றங்களை நடைமுறைப் படுத்திஉள்ளனர்
- ஆறுகள், ஏரிகள், காடுகள் மற்றும் காட்டில் வாழும் உயிரினங்கள் மற்றும் இயற்கை சூழலை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மற்றும் பல அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கவும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கடமை உள்ளது என இந்திய அரசியலமைப்பு பிரிவு வலியுறுத்துகிறது
- இந்தியா தனது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும் கடந்த முப்பது ஆண்டுகளில் பல கொள்கைகளை கொண்டு வந்துள்ளது.
- அவற்றில் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, கழிவு மேலாண்மை மற்றும் பல உயிர்களை பாதுகாத்தல் போன்ற சிக்கலான எதிர்கொள்ளும் வகையில் பல கொள்கைகளை உருவாக்கப் பட்டுள்ளன .
Answered by
6
Explanation:
இந்தியாவில் பல சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உள்ளன. காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, குப்பை, மற்றும் இயற்கை சூழலுக்கு மாசுபாடு அனைத்தும் இந்தியா எதிர்கொள்ளும் சிக்கல்களாகும். 1947 முதல் 1995 வரை சுற்றுச்சூழல் மோசமாக இருந்தது. தரவு சேகரிப்பு மற்றும் உலக வங்கி நிபுணர்களின் சூழல் மதிப்பீட்டு ஆய்வுகள் படி, 1995 முதல் 2010 வரை இந்தியா அதன் சுற்றுச் சூழல் தரத்தை மேம்படுத்தும் முயற்சியில் உலகளவில் மிக வேகமான முன்னேற்றம் அடைந்துள்ளது.[1][2] இன்னும், இந்தியா வளர்ந்த நாடுகளில் அனுபவித்து வரும் சுற்றுச்சூழல் தரத்தை எட்ட நீண்ட வழி உள்ளது.
Similar questions