India Languages, asked by tamilhelp, 11 months ago

முன்னுரிமை பெற்ற சிலரால் நடத்தப்படும் ஆட்சிமுறைஅ) சிறுகுழு ஆட்சிஆ) நாடாளுமன்றம்இ) மக்களாட்சிஈ) இவற்றில் எதுவுமில்லை

Answers

Answered by dhanamvijay2002
0

Answer:

முன்னுரிமை பெற்ற சிலரால் நடத்தப்படும் ஆட்சிமுறை

நாடாளுமன்றம்.

Answered by anjalin
0

சிறு குழு ஆட்சி

  • ஆட்சி என்பதை ஏதேனும் ஒரு தலைமை பண்பு கொண்ட ஒருவரால் மட்டுமே நிகழ்த்த முடியும்.
  • இவ்வாறு சிறு குழு ஆட்சி என்பது பரந்த பகுதிகளில் நடைபெறாது.
  • மிகவும் சிறிய இடங்களை மட்டுமே உள்ளடக்கிய ஒரு ஆட்சியாகும்.
  • மக்கள் சூழ்ந்த ஒரு சிறிய குழு அல்லது ஒரு சிறிய நாடுஅல்லது ஏதேனும் ஒரு அமைப்பை கட்டுப்படுத்துவதே சிறுகுறு ஆட்சி என கூறப்படுகிறது.
  • மக்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து காணப்படுகின்றன. அந்தக் குழுக்களுக்கு ஏதேனும் ஒருவர் தலைவன் பொறுப்பாக உள்ளார்.
  • அந்த தலைவரை அந்த ஆட்சி அந்த குழுவை ஆட்சி புரிகிறார்.
  • சிறிய மக்கள் தொகை கொண்ட இந்த சிறு குழு ஆட்சி முன்னாள் சோவியத் யூனியன் சீனா போன்ற அமைப்புகளை கட்டுப்படுத்துகிறது .
Similar questions