India Languages, asked by tamilhelp, 9 months ago

முன்னாள் சோவியத் யூனியன் __________க்கு எடுத்துக்காட்டு.அ) உயர்குடியாட்சிஆ) மதகுருமார்களின் ஆட்சிஇ) சிறுகுழு ஆட்சிஈ) குடியரசு

Answers

Answered by anjalin
0

சிறு குழு ஆட்சி

  • முன்னாள் சோவியத் யூனியன் என்னும் அமைப்பிற்கு சிறுகுழு ஆட்சி என்பது சிறந்த ஒரு எடுத்துக்காட்டாகும்.
  • சிறு குழு ஆட்சி என்பது பெறிய பகுதிகளில் நடைபெறுவது இல்லை.
  • சிறிய இடங்களை மட்டுமே உள்ளடக்கிய ஒரு ஆட்சி.
  • மக்கள் சூழ்ந்த ஒரு சிறிய குழு அல்லது ஒரு சிறிய நாடுஅல்லது ஏதேனும் ஒரு அமைப்பை கட்டுப்படுத்துவதே சிறுகுறு ஆட்சி என கூறப்படுகிறது.
  • இந்தக் சிறு குழுக்களுக்கு எவரேனும் ஒருவன் தலைவனாக பொறுப்பு ஏற்று கொள்கிரான்.
  • அந்த தலைவனை அந்த சிறுகுழு ஆட்சிக்கு ஆட்சி புரிகிறார்.
  • சிறிய மக்கள் தொகை கொண்ட இந்த சிறு குழு ஆட்சி முன்னாள் சோவியத் யூனியன் சீனா போன்ற அமைப்புகளை கட்டுப்படுத்துகிறது.
Similar questions