India Languages, asked by tamilhelp, 11 months ago

பிரதமரை நியமிப்பவர் / நியமிப்பதுஅ) மக்களவைஆ) மாநிலங்களவைஇ) சபாநாயகர்ஈ) குடியரசுத் தலைவர்

Answers

Answered by Anonymous
4

Answer:

Hey Mate!!

sorry but I can't understand ur language :(

post ur language in english please!!

Answered by anjalin
0

குடியரசுதலைவர்

  • இந்திய அரசு கூட்டாட்சி அமைப்பு முறையைக் கொண்டுள்ளது.
  • மக்கள் வாக்களிப்பின் மூலம் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்.
  • அந்த பிரதிநிதிகள் நாடாளுமன்றம் அதாவது நடுவண அரசு, மாநில அரசு அதாவது சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் அதாவது ஊராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகிய நிலைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.
  • இவ்வாறு நடத்தப்படும் இந்த தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது.
  • நாடாளுமன்றத்தின் கீழவை அல்லது மக்களவையில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற தேசிய அளவிலான பிரதம அமைச்சரின் இந்திய அரசரின் தலைவரான குடியரசு தலைவரை நியமிக்க வைக்கிறார்.
  • எனவே குடியரசுத் தலைவர் பிரதமரை நியமிக்கிறார்.
Similar questions