India Languages, asked by tamilhelp, 11 months ago

குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர்கள் யார்

Answers

Answered by basheer220
0

which language is that

Answered by anjalin
0

ராஜ்யசபைக்கு 12 உறுப்பினர்கள்

  • நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை அதாவது ராஜ்யசபை உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தால் மூலமாகவே பணி அமைக்கப்படுகின்றன.
  • இவர்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.
  • 12 நபர்களை மாநில அல்லது ராஜ்ய சபைக்கு குடியரசுத் தலைவர் அவர்கள் நியமனம் செய்கிறார் பொதுவாக நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவை உறுப்பினர்கள் அனைவருமே ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப் படுகிறார்கள்.
  • மேலும் அவை பொது தேர்தல் முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.
  • பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற தேசிய அளவிலான பிரதம அமைச்சரின் இந்திய அரசரின் தலைவரான குடியரசு தலைவரை நியமிக்க வைக்கிறார்.
Similar questions