நேரடி மக்களாட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு________
Answers
Answered by
0
சுவிட்சர்லாந்து
- மக்களே நேரடியாக வந்து முடிவை எடுக்கக்கூடிய அரசு முறையே நேரடி மக்களாட்சி முறை என்கிறோம்.
- இந்த நேரடி ஆட்சி முறை கிரேக்க நகர அரசுகள் மற்றும் ஸ்விட்சர்லாந்து போன்ற இடங்களில் நடைபெறுகிறது.
- ஒரு உண்மையான மக்கள் ஆட்சியை சிறிய மக்கள் தொகையைக் கொண்டு அல்லது ஒரு இருபது குழுவாகக் கொண்டு செயல்படுத்த முடியாது.
- இது கீழ்நிலை மக்கள் அல்லது சிறிய கிராமங்கள் செயல்படுத்தக் கூடிய ஒரு விஷயம் ஆகும் என மகாத்மா காந்தி குறிப்பிடுகிறார்.
- மக்களாட்சியில் மக்களுக்கு உயர்ந்த அதிகாரங்கள் கொடுக்கப்படுகிறது. அந்த அதிகாரங்களை பயன்படுத்தி தனக்கென ஒரு தலைவனை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
- தேர்வு செய்யப்படும் அந்த தலைவர் முழு அதிகாரங்களையும் பெற்று விடுவார்.
- மக்களாட்சி என்பதற்கு நாட்டு மக்களின் கைகளில் ஆட்சியதிகாரம் என்பதே பொருளாகும் .
Answered by
0
Answer:
............................
Similar questions