India Languages, asked by tamilhelp, 10 months ago

இந்தியா ________ மக்களாட்சி முறையினைக் கொண்டுள்ள நாடாகும்.

Answers

Answered by anjalin
0

மறைமுக  மக்களாட்சி

  • மறைமுக மக்களாட்சி என்பது பிரதிநித்துவ மக்களாட்சி.
  • மக்கள் தனது விருப்பங்களை கோரி தேர்ந்தெடுக்கப் படும் பிரதிநிதிகள் மூலம் பெறப்படும் அரசாங்கத்தின் வகையாகும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மூலமாக மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர்.
  • இந்த அரசாங்கம் மறைமுக மக்களாட்சி என அழைக்கப்படுகிறது.
  • இந்த மறைமுக மக்களாட்சி இந்தியா, அமெரிக்க, ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைபெறுகிறது.
  • அந்த அதிகாரங்களை பயன்படுத்தி தனக்கென ஒரு தலைவனை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் அந்த தலைவர் முழு அதிகாரங்களையும் பெற்று விடுகிறார்.
  • மக்களாட்சி என்பதற்கு நாட்டு மக்களின் கைகளில் ஆட்சியதிகாரம் என்பதே பொருளாகும்.
Similar questions