கீழ்க்கண்ட நாட்டின் தேர்தல்முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆ) இங்கிலாந்துஇ) கனடா ஈ) ரஷ்யா
Answers
Answered by
0
Answer:
i dont know answer
mark as brainuilest
Answered by
0
இங்கிலாந்து
- இந்திய அரசியலமைப்புக்கு தேர்ந்தெடுத்தல் என்பது ஒரு முக்கியமான காரணியாகும்.
- இங்கிலாந்தில் நடைபெறும் தேர்தல் முறையைப் பின்பற்றியே இந்தியாவிலும் தேர்தல் முறை நடைபெறுகிறது.
- இந்தியா உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாக உள்ளது.
- ஏனென்றால் இங்குள்ள மக்கள் அவர்களது குடியுரிமையில் சம உரிமை பெற்றுள்ளனர். அதாவது ஜாதி, மதம், இனம், மொழி, பாலினம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரும் தனது குடியுரிமையை பெற்றுக் கொண்டே வாக்களிக்கலாம்.
- இந்தியாவில் பண்டைய காலத்தில் தேர்ந்தெடுப்பதற்கு குடவோலை முறையை பயன்படுத்தினார்கள்.
- மேலும் தற்போது உள்ள நவீன இந்தியா ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாளன்று 1947 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
Similar questions