India Languages, asked by tamilhelp, 1 year ago

இந்திய தேர்தல் ஆணையம் ஒருஅ) சுதந்திரமான அமைப்பு ஆ) சட்டபூர்வ அமைப்புஇ) தனியார் அமைப்பு ஈ) பொது நிறுவனம்

Answers

Answered by queensp73
0

Answer:

HEY U R ANSWER IS !

 சுதந்திரமான அமைப்பு ....

HOPE THIS HELPS U

MARK AS BRAINLIEST ...

neenga tamil nadu  vaaa ? i'm also fromtamil nadu nagai district :)

Answered by anjalin
0

சுதந்திரமான அமைப்பு

  • இந்தியாவில் நடைபெறும் தேர்தல் முறையில் மக்களுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்படுகிறது
  • தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நேரடியாக வாக்கு மையங்களில் தனது வாக்கினை பதிவு செய்கின்றனர்.
  • ஒரு தனிமனிதன் தனக்கு விருப்பமான எந்த ஒரு பிரதிநிதிக்கும் வாக்களிக்கலாம் இதனை கட்டுப்படுத்தவும் அதிகாரம் செய்யவும் எவருக்கும் உரிமை அளிக்கப்படவில்லை  
  • இந்த வாக்களிப்பு முறை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுகிறது.
  • வாக்கு மையங்களில் நடைபெறும் பொதுத் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுகிறதா என உறுதி செய்வது தேர்தல் ஆணையத்திற்கு உள்ள மிகப்பெரிய சவாலாகும்.  
  • மக்களாட்சியில் தேர்தல் ஆணையம் என்பது மக்கள் சுதந்திரமான அமைப்பை பெறுகிறார்கள் என்பது உண்மை ஆகும் .
Similar questions