India Languages, asked by tamilhelp, 11 months ago

அழுத்தக்குழுக்கள் எனும் சொல்லினைஉருவாக்கிய நாடுஅ) அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆ) இங்கிலாந்துஇ) முன்னாள் சோவியத் யூனியன் ஈ) இந்தியா

Answers

Answered by chrismatthew
0

Answer: Sorry can I get this in English

Answered by anjalin
0

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

  • அழுத்த குழுக்கள் என்னும் சொல்லானது அமெரிக்க ஐக்கிய நாட்டில் உருவானது.  
  • அழுத்த குழுக்கள் என்பது பொது நலன்களை பாதுகாக்கவும் பொது நலன்களை ஊக்குவிக்கவும் தீவிரமாக செயல்படும் குழுவினை அழுத்தம் என கூறுகிறோம் .
  • இந்த குழுவில் உள்ளவர்கள் தனக்கென ஒரு வேண்டுகோளை வைத்து அரசிடம் உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
  • மேலும் அரசிடம் தனது கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரும்படி கேட்டு நெருக்கடி தருகின்றனர். இதனால் இந்த குழுவிற்கு அழுத்த குழு என பெயர் வந்தது .
  • அழுத்த குழுக்களை தனிப்பட்ட குழுக்கள் அல்லது நல குழுக்கள் என்றும் அழைக்கலாம். அரசியல் கட்சிகளுக்கும் அழுத்த குழுவிருக்கும் தொடர்பு இல்லை.
  • மேலும் இவை அரசியல் கட்சிகளில் இருந்து வேறுபட்டு காணப்படுகின்றன. தேர்தல்களில் போட்டியிடுவது இல்லை, அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பதும் இல்லை .
Similar questions