India Languages, asked by tamilhelp, 1 year ago

இந்திய தேர்தல் ஆணையம் ___________ உறுப்பினர்களைஉள்ளடக்கியுள்ளது.

Answers

Answered by anjalin
0

3  உறுப்பினர்கள்

  • இந்திய தேர்தல் ஆணையம் ஆனது மூன்று உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
  • அவர்கள் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு துணை தேர்தல் ஆணையர்கள்
  • இந்த தேர்தல் ஆணையம் ஆனது இந்திய அரசியலமைப்பின் 324 பிரிவின்படி உருவாக்கப்பட்டதே ஆகும் தேர்தலை பற்றி விளக்கும் 324 பிரிவுகள் தேர்தலை நேர்மையான முறையிலும் சுதந்திரமான முறையிலும் செய்ய துவங்கினர்  
  • தேர்தலானது மக்களாட்சியில் நடைபெறும் பொழுது மக்களுக்கு எந்த ஒரு வேட்பாளரையும் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு.
  • மேலும் அவர்களது வாக்களிப்பு மிகவும் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதற்காக அரசு உருவாக்கப்பட்டது தேர்தல் ஆணையம்.  
  • இந்த தேர்தல் ஆணையம் தேர்தலை கண்காணிக்கிறது. இதற்காக இந்த ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஒருவரும் 2 துணைத் தேர்தல் ஆணையர் களையும் நியமிக்கப்பட்டுள்ளது.
Similar questions