India Languages, asked by tamilhelp, 10 months ago

தேசிய வாக்காளர்கள் தினம் அனுசரிக்கப்படும் நாள் ___________

Answers

Answered by priyapatel18
2

Answer:

I'm India

Explanation:

I Kant understand it

OK

marke me as brainly

Answered by anjalin
1

ஜனவரி 25

  • ஜனவரி மாதம் 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது இந்த தினம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஆகும்  .
  • வாக்களிப்பு என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உள்ள கடமை என மக்கள் உணர்வதாகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாக்களிப்பதற்கு முன்வர வேண்டும் என்னும் விழிப்புணர்வை இந்த நாள் அறிவுறுத்துகிறது .
  • ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் இந்த தேர்தலானது அனைத்து குடிமக்களும் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியாகும் இதில் ஜாதி, மதம், இனம், பாலினம் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம் .  
  • அரசால் வழங்கப்படும் வாக்குரிமை அட்டையை பயன்படுத்தி ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இந்த தேர்தல் முறையானது நடைபெறுகிறது.
Similar questions