India Languages, asked by tamilhelp, 1 year ago

இந்தியாவில் ___________ கட்சி முறை பின்பற்றப்படுகிறது

Answers

Answered by anjalin
0

பல  

  • ஒரு அரசியல் கட்சி என்பது மக்களின் குழுவாகும். இந்த குழு ஒரு குறிப்பிட்ட கொள்கையும் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிகழ்ச்சி நிரல்களையும் கொண்டிருக்கும்
  • ஒரு அரசியல் கட்சி ஆனது மூன்று உறுப்பினர்களைக் கொண்டுள்ளது அவை தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் ஆகும்  
  • கட்சிகளில் ஒரு கட்சி முறை, இரு முறை, பல முறை என மூன்று வகையான கட்சிகள் இருந்தன.
  • இந்தியாவில் அதிகமாக பலமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
  • பல கட்சி முறை என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகள் பங்கு பெறுவதே ஆகும்.
  • இந்த பலகட்சி முறை இலங்கை, பிரான்ஸ், இத்தாலி, இந்தியா போன்ற நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .
Similar questions