--------- மற்றும்----------- ரோம நீதிபதிகள் ஆவார்கள்.
Answers
Answered by
0
மாரியஸ் மற்றும் சுல்லா ரோம நீதிபதிகள் ஆவார்கள்.
- மாரியஸ் என்பவர் புதிய பணம் படைத்தோர், அதிகச் சொத்துக்களைக் கொண்டவரின் ஆதரவோடு கான்சலாக ஆனார்.
- ரோமிய நாட்டில் பிளேபியன்ஸ் எனும் பொதுமக்கள் ஒரு ஏழை விவசாயிகள் தனது நிலப்பரபுகள் அனைத்தையும் பாட்ரீசிடம் இழந்தனர்.
- ஏனெனில், அவர்கள் கடனாளியாகவே இருந்தனர்.
- நில விநியோக மசோதா ஒன்றை அறிமுகம் செய்யும் முயற்சியின் போது வன்முறை வெடித்தது.
- இதில் மாரியாசின் ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர்.
- இவர்களுக்கு ஆதரவாக இருந்தவர் கிரக்கஸ் சகோதரர்கள் ஆவர்.
- இதனால், மரியாயிஸ் மற்றும் சுல்லா ஆதரவாளர்களிடையே உள்நாட்டுப் போர் ஏற்ப்பட்டது.
- அதில் சுல்லா வெற்றிப் பெற்று அதிகாரத்தை கைப்பற்றினார்.
- இதில் அவர் மூன்றண்டு முழுமையாக ஆட்சிப் புரிந்தார்.
Similar questions