கூற்று (கூ): ப ௌத்த மதம் இந்தியாவில் இருந்து சீனாவிற்குச் சென்றது.
காரணம் (கா): சீனாவில் தொடக்காலத்தில் குடியேறிய இந்தியர்கள் ப ௌத்த மதத்தை பின்பற்றியவர்கள்.
"
அ) கூற்று சரி ; காரணம் தவறு
"ஆ) கூற்றும் காரணமும் தவறு
இ) கூற்றும் காரணமும் சரியானவ"
ஈ) கூற்று தவறு ; காரணம் கூற்றுக்கு தொடர்பற்றத
Answers
Answered by
0
கூற்று சரி; காரணம் தவறு
பௌத்த மதம் இந்தியாவில் இருந்து சீனாவிற்குச் சென்றது:
- கி.மு. 262ஆம் ஆண்டு மௌரிய சக்கரவர்த்தி அசோகர் பௌத்த மதத்தை தோற்றுவித்தார்.
- மௌரிய சக்கரவர்த்தி ஒரு மாபெரும் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி புத்த மதத்தை பரப்ப புத்த துறவிகளை நியமித்தார்.
- பிறகு அவர்களை பல குழுக்களாக பிரித்து அண்டை நாடுகளுக்கு மட்டுமல்லாது தொலைதூரத்திலுள்ள ஐரோப்பாவரைக்கும் அனுப்பி வைத்தார்.
- அவற்றுள் இலங்கைக்குச் சென்ற மதபோதகர்கள் புத்தமதத்தை அங்கு நிலை நிறுத்தினார்கள்.
- அந்நாட்டில் இன்றும் பெரும்பாலானோர் புத்தமதத்தை பின்பற்றுகின்றனர்.
சீனாவில் தொடக்காலத்தில் குடியேறிய இந்தியர்கள் பௌத்த மதத்தினர் இல்லை:
- பின்னர் அங்கிருந்த புத்த துறவிகள் மத்திய ஆசியாவிற்கும், சீனாவிற்கும் பௌத்த மதத்தை கொண்டு சென்றனர்.
- சீனாவிற்கு கொண்டு செல்லப்பட்ட பௌத்த மதம் வேர் விட்டு நிலைத்து நின்றது
- சீனாவில் தொடக்க காலத்தில் குடியேறிய இந்தியர்கள் புத்த மதத்தை பின்பற்றியவர்கள் இல்லை.
Similar questions