ஸ்பெயினைக் கைப்பற்றிய அராபிய தளபதி .
----------- -அ) தாரிக் ஆ) அலாரிக் இ) சலாடின் ஈ) முகமது என்னும் வெற்றியாளர்
Answers
Answered by
2
ஸ்பெயினைக் கைப்பற்றிய அராபிய தளபதி:
- ஸ்பெயினைக் கைப்பற்றிய அராபிய தளபதி தாரிக்.
- அராபிய தளபதி ‘தாரிக்’ என்பவரின் தலைமையின் கீழ் அராபியர்கள் ஐரோப்பாவுக்குள் நுழைந்தனர்.
- அராபிய பேரரசின் தளபதி தாரிக் ஆவார்.
- இவர் அராபிய நாட்டை ஆட்சி செய்யும் போது தனது பக்கத்து நாட்டையும் எதிர்நாட்டையும் தனக்கு அடிமைகளாக மாற்ற வேண்டும் என்று எண்ணினார்.
- அதனால், மொராக்கோவையும் ஆப்பிரிக்காவையும் அராபியர்கள் கைப்பற்றி இருந்தனர்.
- பின்பு, ஐரோப்பாவுக்குள் நுழைந்து ஸ்பெயினைக் கைப்பற்றியனர்.
- இவ்வாறு பல போர் தொடுத்து நாடுகளைக் கைப்பற்றினார்.
- அதன்பின் பல நூற்றாண்டுக்கள் ஆட்சிச் செய்தனர்.
- இவ்வாறு ஸ்பெயின் நாடு அராபிய நாட்டிடம் கைப்பற்றியது இதனின் தளபதி தாரிக் எனப்படுவார்.
Answered by
0
Answer:
Explanation:
ஸ்பெயினைக் கைப்பற்றிய அராபிய தளபதி:
ஸ்பெயினைக் கைப்பற்றிய அராபிய தளபதி தாரிக்.
அராபிய தளபதி ‘தாரிக்’ என்பவரின் தலைமையின் கீழ் அராபியர்கள் ஐரோப்பாவுக்குள் நுழைந்தனர்.
அராபிய பேரரசின் தளபதி தாரிக் ஆவார்.
இவர் அராபிய நாட்டை ஆட்சி செய்யும் போது தனது பக்கத்து நாட்டையும் எதிர்நாட்டையும் தனக்கு அடிமைகளாக மாற்ற வேண்டும் என்று எண்ணினார்.
அதனால், மொராக்கோவையும் ஆப்பிரிக்காவையும் அராபியர்கள் கைப்பற்றி இருந்தனர்.
பின்பு, ஐரோப்பாவுக்குள் நுழைந்து ஸ்பெயினைக் கைப்பற்றியனர்.
இவ்வாறு பல போர் தொடுத்து நாடுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் பல நூற்றாண்டுக்கள் ஆட்சிச் செய்தனர்.
இவ்வாறு ஸ்பெயின் நாடு அராபிய நாட்டிடம் கைப்பற்றியது இதனின் தளபதி தாரிக் எனப்படுவார்.
Similar questions