சிலுவைப் போர்களின் தாக்கம்.
Answers
Answered by
0
சிலுவைப் போர்களின் தாக்கம்:
- சிலுவைப் போரின் தாக்கம் நிலபிரபுத்துவம் சார்ந்த உறவுகளுக்கு முடிவு கட்டியது.
- பண்ணை அடிமைகள் பலர் நிலத்தோடு தங்களைக் கட்டிப் போட்டிருந்த அடிமைக் கட்டுக்களை உடைத்து வெளியேற்றினர்.
- கீழை நாட்டுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்ததால் வியாபாரம் பெருகியது.
- வெனிஸ், ஜெனோவா, பைசா ஆகிய நகரங்கள் முக்கிய வணிக மையமாக உருவாகின.
- ஏனெனில், அங்கு வணிகம் மற்றும் வேளாண்மை வளர்ச்சிப் பெற்று இருந்தது.
- கிழக்கும், மேற்குமான கான்ஸ்டாண்டி நோபிளின் இடைத்தரகர் பாத்திரம் முடிவுக்கு வந்தது.
- இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் முடியாட்சி வழுப்பெற்றது.
- போப்பின் ஆட்சி முறை செல்வாக்கையும் மரியாதையையும் இழந்தது.
Similar questions
Social Sciences,
5 months ago
English,
5 months ago
English,
5 months ago
Biology,
10 months ago
Social Sciences,
1 year ago