விரிவடைந்துவரும் அலாவுதின் கில்ஜியின் இரண்டாவது வலிமை வாய்ந்த இடம்-------------------------------
Answers
Answered by
0
விரிவடைந்து வரும் அலாவுதின் கில்ஜியின் இரண்டாவது வலிமை வாய்ந்த இடம் தௌலதாபாத் :
- முஸ்லிம் ஆட்சியின் தாக்கம் அலாவுதீன்
கில்ஜியின் கி.பி(1296-1316) ஆட்சியின் போது
உணரப்பட்டது.
- அலாவுதின் கில்ஜி ஆட்சியை விரிவுபடுத்துவதை விட செல்வங்களைக் கவர்ந்து செல்வதிலேயே ஆர்வம் கொண்டிருந்தார்.
- தென்னிந்தியாவின் மீது பல படையெடுப்புகளை அவர் மேற்கொண்டார்.
- தேவகிரி (அவுரங்காபாத்திற்கு அருகில்) அலாவுதீன் கில்ஜியால் கை ப்பற்றப்பட்டது. ‘தௌலதாபாத் ’ என மறுபெயர் சூட்டப்பெற்றது.
- இந்த நகரம் வளர்ந்து வரும் அவருடைய நாட்டின் இரண்டாவது வலிமை மிகுந்த நகரமாகும்.
- கி.பி. 1300களின் தொடக்கப் பத்தாண்டுகளில்
- அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதி மாலிக்கபூர் ஆவார்.
- இவர் தலைமையில் தென்னிந்தியப் படையெடுப்புகளை போன்று கொள்ளப்பட்டது.
- அலாவுதீன் கில்ஜிக்குப் பின்னர் ஆட்சி பொறுப்பேற்ற துக்ளக் வம்ச அரசர்களும் தங்கள் படைகளைத் தெற்கு நோக்கி அனுப்பினார்கள்.
Similar questions