இடைக்காலத்தில் நிலப்பிரபுத்துவம் எவ்வாறு அமைக்கப்பட்டிருந்தது?
Answers
Answered by
0
Answer:Answer:which language is this
Explanation:
Answered by
0
இடைக்காலத்தில் நிலப்பிரபுத்துவம் அண்டியிருத்தலை மையமாகக் கொண்டிருந்தது:
- அரசர் – கடவுளின் பிரநிதி. நிலபிரபுத்துவத்தின் தலைவராக கருதப்பட்ட இவர் நிலங்களைப் பிரித்து நிலபிரபுகளுக்கு கொடுத்தார்.
- நிலப்பிரபுகள் – கோமகன்களாகக் கருதப்பட்ட ட்யூக்குகள் ‘கவுண்டுக்கள், யேல்’கள், அரசரிடம் இருந்து நிலம் பெற்றுக்கொண்டு அவருக்காக போரிட்டவர்கள்.
- இவர்கள் தாங்கள் பெற்ற நிலங்களை பிப் துண்டுகளாகப் பிரித்து வைஸ் கவுண்ட் என்போருக்கு விநியோகம் செய்தனர்.
- வைஸ் கவுண்ட் – நிலப்பிரபுக்களிடம்பிப் துண்டு நிலங்களைப் பெற்று அவர்களை அண்டியிருந்தனர்.
- நைட் என்பவர்கள் சிறப்புப் பணி வீரர்கள் ஆவார்கள்.
- இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை யாருக்கும் பிரித்து தரமுடியாது என்ற கொள்கைக் கொண்டு வாழ்ந்து வந்தனர்.
- பண்ணை அடிமைகள் எல்லோரும் அடி மட்டத்தில் இருந்தனர். இவர்களை வில்லொயன் அல்லது செர்ப் என அழைக்கப்பட்டனர்.
Similar questions