ஐநூற்றுவர் என்றறியப்பட்ட வணிகக் குழு தனது தலைமையிடம் ல்
கொண்டிருந்தது.
அ) நாகபட்டிணம் ஆ) அஜந்தா இ) கோழிக்கோடு ஈ) ஐஹோல்
Answers
Answered by
0
Answer:
நாகப்பட்டினம்
Explanation:
நூற்றுவர் என்றறியப்பட்ட
Answered by
0
ஐநூற்றுவர் என்றறியப்பட்ட வணிகக் குழு தனது தலைமையிடம் ஐஹோல் கொண்டிருந்தது.
- பதினான்காம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவில் வணிகக் கூட்டு நிறுவனங்களே [வணிகர்களின் குழுக்கள்] பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டிருந்தன.
- அவைகள் இரண்டு பிரிவுகளாக உள்ளனர்.
- முதல் பிரிவு ஐநூற்றுவர் வகை ஆவர்.
- இவர்களின் தலை நகராகக் ஐஹோலைத் உள்ளது.
- இரண்டாவது பிரிவு மணிக்கிராமத்தார் வகை ஆகும்.
- இவ்வமைப்புகள் பல்வேறு வணிகக் குழுக்களையும் நகரம் என்ற அமைப்பைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களையும் உள்ளடக்கியதாகும்.
- பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இந்த மணிக்கிராமத்தார் வந்தனர்.
- இதுவரை கோவில் நிர்வாகத்தை மேலாண்மை செய்து வந்த கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த உள்ளூர் அமைப்புகள் வலுவிழந்தன.
- இச்சூழலில் இப்பொறுப்புக்களை தங்கள் வசம் எடுத்துக் கொண்ட இவ்வணிகக் குழுவினர், தங்கள் உறுப்பினர்களிடமிருந்து பெற்று வந்த வரியை உயர்த்தி கோவில்களுக்குக் கொடையாக வழங்கினர்.
- பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இவ்வணிகக் குழுக்களைப் பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை.
Similar questions
Science,
5 months ago
Computer Science,
5 months ago
Biology,
1 year ago
Biology,
1 year ago
Physics,
1 year ago
Science,
1 year ago
Computer Science,
1 year ago