Social Sciences, asked by vipulvarsha372, 10 months ago

கூற்று (கூ): கிழக்கே சீனா முதல் மேற்கே ஆப்பிரிக்கா வரை நீண்டிருந்த கடல் வணிகத்தின்

ஒருங்கிணைந்த பகுதியாக இந்தியா இருந்தது.

காரணம் (கா): இந்தியாவின் நிலவியல் அமைப்பு இந்தியப் பெருங்கடலின் மையத்தில்

அமைந்துள்ளது.

அ) கூற்று சரி; காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்று தவறு; காரணம் சரி
இ) கூற்றும் காரணமும் தவறானவை ஈ) கூற்று சரி; காரணம் கூற்றை விளக்கவில

Answers

Answered by steffiaspinno
0

கூற்று சரி; காரணம் கூற்றை விளக்குகிறது.

  • மிகப்பெரிய  உற்பத்தி  துறையானது  முக்கியமாக சொந்தப் பயன்பாட்டிற்காக இல்லாமல்  பறிமாற்றத்திற்காகவே பொருட்களை உற்பத்தி செய்தது.  
  • பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்காக இந்தியா விரிவான  சந்தையைப் பெற்றிருந்தது.
  • கிராமங்கள்  பொருள்கள்  உற்பத்தியின் அடிப்படை நிலவியல் அலகாக  இருந்தது.
  • இந்தியப் பெருங்கடலின் குறுக்காக, கிழக்கே  சீனா முதல் மேற்கே ஆப்பிரிக்கா வரை விரிந்து  பரந்திருந்த கடல் வணிகம் நூற்றாண்டுகளுக்கு  செழித்தோங்கியது.
  • இந்தியா இக்கடல் வணிகத்தின்  ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது.
  • நிலவியல்  ரீதியாக இந்தியப்பெருங்கடலின் நடுவே இந்தியா நாட்டின் முக்கியத் துறை முகங்கள் இருந்தன.
  • அவை  சூரத், மசூலிபட்டிணம், கோழிக்கோடு ஆகும்.  
  • இவைகள்   கடல்சார் வணிக முனையங்களாகவும்பன்னாட்டு வணிக முனையங்களாகவும் செயல்பட்டன.

Similar questions