பெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை
நோக்கிச் செல்லச் செல்ல __________
Answers
Answered by
1
பெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை
நோக்கிச் செல்லச் செல்ல குறையும் :
- பெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கி செல்ல செல்ல சூரிய ஒளி மிக குறைந்த அளவு ஊடுருவி செல்வதால் வெப்பநிலை மிக குறைவாக உள்ளது.
- இப்பகுதியில் வாழும் கடல் உயிரினங்களில் வளர்சிதை மாற்றம் மெதுவாகவே நடைபெறுகிறது.
- ஆண்டின் சராசரி வெப்பநிலை கடலில் மிகக் குறைவாகவே இருக்கும்.
- நிலநடுக்கோட்டுப் பகுதியில் ஆண்டு சராசரி வெப்பநிலை 21"சி ஆக இருக்கும் .இதனால் துருவப்பகுதியில் வெப்பநிலை குறைவாகவே இருக்கும்.
- கண்ட சரிவிற்கும் கடலடி சமவெளிக்கும் இடையில் காணப்படும் வெப்ப மண்டலத்தில் இருந்து துருவப்பகுதி வரை உவர்ப்பியத்தின் அளவு மாறுபடுகிறது.
- வெப்ப மண்டலப் பகுதியில் ஆவியாதல் நடைபெறுவதால் உவர்ப்பியம் அதிகமாக காணப்படுகிறது.
- இப்பகுதியானது மிக அதிக அளவு கனிமங்களையும் எரிசக்தி கனிமங்களையும் கொண்டுள்ளது.
- கடலின் வெப்பநிலை மற்றும் உவர்ப்பியம் போன்ற இரு முக்கிய காரணிகளால் கடல் நீரானது இயங்கி கொண்ட இருக்கிறது.
Answered by
1
Vanakam Nanba !
Ungalin vidai it becomes less
❤
Similar questions