கடலடி மலைத்தொடர் உருவாக காரணம்
அ) புவித்தட்டுகள் இணைதல்
ஆ) புவித்தட்டுகள் விலகுதல்
இ) புவித்தட்டுகளின் பக்கவாட்டு இயக்கம்
ஈ) மேற்கண்ட எதுவுமில
Answers
Answered by
0
Answer:
I am not being able to understand the language. .
Answered by
0
கடலடி மலைத்தொடர்கள் உருவாக காரணம் புவித்தட்டுக்கள் விலகுதல்
கடலடி மலைத்தொடர்கள் :
- கடலுக்கு அடியில் காணப்படும் தொடர்ச்சியான மலைத்தொடர்கள் கடலடி மலைத்தொடர்கள் என்று அழைக்கப்படுகின்றன
- புவித்தட்டுக்கள் அல்லது நிலத்தட்டுக்கள் விலகுதல் என்பது ஒரு இடத்தில் இருந்த நிலம் அந்த இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வது ஆகும்.
- இவ்வாறு இரண்டு நிலத்தட்டுக்கள் விலகுவதால் உருவாகும் மலைத்தொடர்கள் கடலடி மலைத்தொடர்கள் ஆகும்.
- இம்மலைத் தொடர்கள் தனித்தும், பரந்து விரிந்தும் காணப்படுகின்றன.
- இவை இளம்பசால்ட் என்னும் பாறைகளால் ஆனவை.
- மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் , கிழக்கு பசுபிக் மலைத்தொடர்கள் ஆகியவை கடலடி மலைத்தொடர்கள் ஆகும்.
- இவை இரண்டுமே நன்கு அறியப்பட்ட கடலடி மலைத்தொடர்கள் ஆகும்.
Similar questions