கடல் நீர�ோட்டங்கள் உருவாகக் காரணம்
அ) புவியின் சுழற்சி
ஆ) வெப்பநிலை வேறுபாடு
இ) உவர்ப்பிய வேறுபாறு
ஈ) மேற்கண்ட அனைத்தும
Answers
Answered by
1
கடல் நீரோட்டங்கள் உருவாக காரணங்களாக அமைபவை புவியின் சுழற்சி , வெப்பநிலை வேறுபாடு, உவர்ப்பிய வேறுபாடு ஆகியவை ஆகும்.
- நீரோட்டம் என்பது கடலுக்கு அடியில் மற்றும் கடலின் மேற்பரப்பிலும் ஒரு குறிப்பிட்ட திசையில் நகரும் நீரினை நீரோட்டம் என்கிறோம்.
- கடல் நீரோட்டமானது வட அரைக்கோளத்தில் கடிகாரத்திசையிலும் தென் அரைக்கோளத்தில் எதிர் கடிகாரத் திசையிலும் நகருகின்றன.
கடல் நீரோட்டங்கள் உருவாக்கும் காரணிகள்
புவியின் சுழற்சி
- வீசும் காற்று ,கடலின் நீரின் வெப்பம் மற்றும் உவர்ப்பியத்தில் உள்ள வேறுபாடு
- புவியின் சுழற்சி
- பூமியானது தன்னைச் சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதேயே புவியின் சுழற்சி என்கிறோம்
வீசும் காற்று
- காற்று வீசுவதைப் பொறுத்தே கடல் நீரோட்டமானது உருவாகும்.
- கடல் நீரின் வெப்ப நிலையைப் பொறுத்தும் மற்றும் உவர்ப்பியத்தில் உள்ள வேறுபாட்டை பொறுத்தும் கடல் நீரோட்டமானது அமையும்.
Answered by
0
கடல் நீரோட்டங்கள் உருவாக காரணங்களாக அமைபவை புவியின் சுழற்சி , வெப்பநிலை வேறுபாடு, உவர்ப்பிய வேறுபாடு ஆகியவை ஆகும்.
நீரோட்டம் என்பது கடலுக்கு அடியில் மற்றும் கடலின் மேற்பரப்பிலும் ஒரு குறிப்பிட்ட திசையில் நகரும் நீரினை நீரோட்டம் என்கிறோம். கடல் நீரோட்டமானது வட அரைக்கோளத்தில் கடிகாரத்திசையிலும் தென் அரைக்கோளத்தில் எதிர் கடிகாரத் திசையிலும் நகருகின்றன.
கடல் நீரோட்டங்கள் உருவாக்கும் காரணிகள்
புவியின் சுழற்சி
வீசும் காற்று ,கடலின் நீரின் வெப்பம் மற்றும் உவர்ப்பியத்தில் உள்ள வேறுபாடு புவியின் சுழற்சி பூமியானது தன்னைச் சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதேயே புவியின் சுழற்சி என்கிறோம்
வீசும் காற்று
காற்று வீசுவதைப் பொறுத்தே கடல் நீரோட்டமானது உருவாகும். கடல் நீரின் வெப்ப நிலையைப் பொறுத்தும் மற்றும் உவர்ப்பியத்தில் உள்ள வேறுபாட்டை பொறுத்தும் கடல் நீரோட்டமானது அமையும்.

Similar questions