நீரியல் சுழற்சி என்றால் என்ன?
Answers
Answered by
2
நீரியல் சுழற்சி:
- நீரின் இயக்கமானது புவியின் மீது மேலும், கீழுமாக தொடர்ச்சியாக நடைபெறுவதையே நீரியல் சுழற்சி என்கிறோம்.
நீரியல் சுழற்சியின் முக்கிய செயல்பாடுகள்
- ஆவியாதல்
- நீர் சுருங்குதல்
- மழைப்பொழிவு
- நீரானது தன் நிலையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும் திறமைக் கொண்டது.
- அதாவது வானத்திலிருந்து வரக்கூடிய நீரானது சுருங்கி மழையை பொழிகிறது.
- பிறகு பூமியிலிருந்து ஆவியாகி மீண்டும் மேலே செல்கிறது.
- அடுத்து ஆவியான நீர் மேலே சென்று சுருங்குகிறது.
- இவ்வாறு நீரானது தன் நிலையை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருப்பதை நீரியல் சுழற்சி என்கிறோம். எ.கா( பனிக்கட்டி, நீர், நீராவி).
- புவியில் உள்ள நீரானது நிலைத்த தன்மையற்ற நகரும் தன்மையுடையதாகும்.
- நீரானது நன்னீர் மற்றும் உவர்நீர் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
Answered by
0
ஒரு 10 வயது பையன் கடையில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான், எந்த உரிமையைப் பயன்படுத்தி அவனை மீட்பாய்;
குழந்தை மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை ,
நம் இந்தியாவில் எந்த ஒரு தொழிலையும், வணிகத்தையும் எங்கு வேண்டுமானாலும் செய்வதற்கு உரிமை உண்டு. ஆனால் அதை செய்ய விரும்பும் குடிமகன் 14 வயது பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும். அவர்களின் அனுமதி இல்லாமல் முதலாளியின் சுய இலாபத்திற்காக கட்டாயம் செய்து பணியில் அமர்த்த சட்டத்தில் இடமில்லை. மற்றும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைளை சுரங்கங்கள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயகரமான இடங்களிலோ வேலைக்கு அனுப்புவது தண்டனைக்குரிய செயலாகும். இவற்றையே குழந்தை மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை என்போம்.

Similar questions
Math,
5 months ago
Computer Science,
5 months ago
Biology,
10 months ago
Biology,
10 months ago
Computer Science,
1 year ago