‘கடல் உவர்ப்பியம்’ என்றால் என
Answers
Answered by
7
கடல் உவர்ப்பியம்:
- நிலத்தில் எவ்வாறு வெப்பநிலை மாறுபடுகிறதோ அதே போல் , கடலின் மேற்பகுதியிலும் ஆழப்ப குதியிலும் இடத்திற்கு இடம் வெப்பநிலை மாறுபடுகின்றது.
- வெப்பமடைதலும் குளிர்தலும் நிலத்தில் நடைபெறுவதை விட கடலில் மெதுவாகவே நடைபெறுகிறது.
- ஆண்டுச் சராசரி வெப்பநிலை கடலில் மிகக் குறைவாகவே இருக்கும்.
- நிலநடுக்கோட்டுப்பகுதியில் ஆண்டுச் சராசரி வெப்ப நிலை 21°செ ஆக இருக்கும். இதுவே துருவப் பகுதியில் உறை வெப்பநிலைக்கும் குறைவாகவே இருக்கும்.
- உவர்ப்பியம் என்பது உப்பானது எந்த விகிதத்தில் கடல் நீரில் கரைந்துள்ளது என்பதை அளவிடுவதாகும் . இது ஆயிரத்தின் பகுதியாக அளவிடப்படுகிறது (%).
- இதன் அளவு கிடைமட்ட மற்றும் செங்குத்து அளவிலும் மாறுபடுகிறது. கடலின் மேற்புற வெப்பநிலையைப் பொறுத்து, வெப்ப மண்டலத்திலிருந்து, துருவப்பகுதி வரை உவர்ப்பியத்தின் அளவு மாறுபடுகின்றது.
- வெப்ப மண்டலப் பகுதியில் உவர்ப்பியம் அதிகமாகக் காணப்படுவதற்கு காரணம் ஆவியாதல் அங்கு அதிகமாக நடைபெறுவதாகும்.
Answered by
26
கடல் உவர்ப்பியம்
உவர்ப்புத்தன்மை அல்லது உவர்ப்பியம் என்பது நீரின் உப்புத்தன்மையை குறிப்பதாகும். ஆதாவது நீரில் கரைந்துள்ள உப்பின் அளவை எடுத்துரைப்பதாகும். உவர்ப்புத்தன்மை என்று முன்னொட்டு ஏதும் இல்லாமல் கூறினால் அது பெரும்பாலும் நீரின் உப்புத்தன்மையையே குறிக்கும், மண்ணின் உவர்ப்புத்தன்மை மண் உவர்ப்புத்தன்மை என்று அழைக்கப்படுகிறது.
Similar questions