Social Sciences, asked by sinhabhagyasree7517, 10 months ago

மிகப்பரந்த புவிச்சூழ்நிலை மண்டலத்தை
____________ என்கிறோம்.

Answers

Answered by priyadahiya182
0

Answer:

அநதபலஊஊஊணயரறஈநயஅஅசசடதழ

Answered by steffiaspinno
0

மிகப் பரந்த புவிச்சூழ்நிலை மண்டலத்தை பல்லுயிர்த்தொகுதி என்கிறோம்.

  • பல்லுயிர்த்தொகுதி என்பது புவியின் சூழல் மண்டலத்தில்  காணப்படக்கூடுய பல்வேறு வகையான  தாவரங்களும், விலங்கினங்களும் இணைந்து  வாழும் மிகப் பரந்த சூழ்நிலையியல் அமைப்பாகும்.
  • இங்குத் தாவரங்களும், விலங்குகளும் ஒன்றோடொன்று  தொடர்புக் கொண்டு கூட்டமாக உயிர்க்கோளத்தில்  வாழ்கின்றன.
  • பல்வேறு வகையான  தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வாழும்  ஒரு குறிப்பிட்ட வாழ்விடத்தை உயிரினப்பன்மை  என்கிறோம்.
  • விலங்குகள் ,தாவரங்கள் மற்றும்   நுண்ணுயிரிகள் ஒன்றோடொன்று இடைவினைப் புரிந்துகொண்டு வாழுமிடம் சூழ்நிலை மண்டலம் எனப்படும்.
  • பல்லுயிர்த் தொகுதியை தீர்மானிக்கின்ற காரணிகளாக அமைந்தவை நிலத் தோற்றம் , காலநிலை  மற்றும் தாவரங்கள் ஆகும்.
  • இந்த பல்லுயிர்த் தொகுதியை  இருபெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
  • அவை , நிலவாழ் பல்லுயிர்த் தொகுதி மற்றும் நீர்வாழ்  பல்லுயிர்த் தொகுதி ஆகியனவாகும்.
  • நிலவாழ் பல்லுயிர்த்  தொகுதி என்பது ஒரு குழுவாக வாழும் உயிரினங்கள்  ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு அவை  வாழும் நிலச்சூழலுக்கு ஏற்றவாறு வாழ்தலாகும்.

Similar questions