உயிரினப் பன்மை என்றால் என்ன?
Answers
Answered by
0
Answer:
ஆஅஇஇஉகஎபதஔ.................
Answered by
2
உயிரினப் பன்மை:
- ஒரு வாழ்விடத்தில் வாழ்கின்ற பல்வேறு வகையான உயிரினங்களைக் குறிப்பது “உயிரினப் பன்மை” ஆகும்.
- சூழலுக்கு ஏற்றவாறு நிலங்கள், நீர்கள், தாவரங்ககள், விவசாயத்திற்கு ஏதுவான நிலத்தின் அமைப்பு என பலவகைச் சூழல்களைக் கொண்டு இருக்கும்.
- இச்சூழலுக்கு ஏற்ப அமையப்பட்டிருக்கும் உயிரினங்களைக் குறிப்பிடுவதே உயிரினப் பன்மை ஆகும்.
- (எ.கா. தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற நுண்ணியிரிகள்).
- இதில் உயிரினங்கள் அனைத்தும் அவரவர் உருவத்திர்க்கேற்ப்பவும், இனத்திர்க்கேற்ப்பவும் அமையப்பட்டிருக்கும்.
- ஒரு பகுதியின் சுற்றுச் சூழல் சமநிலை மற்றும் சமூக நலனை, அதாவது சுற்றுலா, கல்வி மற்றும் ஆராய்ச்சியை இது பேணி வருகிறது.
- பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வாழும் ஒரு குறிப்பிட்ட வாழ்விடத்தை உயிரினப்பன்மை என்றுக் கூறுகின்றோம்.
Similar questions