சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு
கூறுகளை விவரி.
Answers
Answered by
1
சூழ்நிலை மண்டலத்தின் கூறுகள்
- உயிரற்ற கூறுகள்
- உயிருள்ள கூறுகள்
- ஆற்றல் கூறுகள் என மூவகைப்படும்.
- உயிரற்ற கூறுகள் சுற்றுச்சூழலில் உள்ள உயிரற்ற கரிம, இயற்பியல் மற்றும் இரசாயன காரணிகளை உள்ளடக்கியதாகும்.
(எ.கா) நிலம், காற்று, நீர்,சுண்ணாம்பு போன்றவை,
உயிருள்ள கூறுகள் .
- தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் நுண்ணுயிரிகளை உள்ளடக்கியவை.
உற்பத்தியாளர்கள்
- இவை தமக்கு வேண்டிய உணவை தாமே உற்பத்தி செய்துகொள்ளக்கூடிய உயிரினங்கள்.
- முதல்நிலை நுகர்வோர் - தாவர உண்ணிகள்
- இரண்டாம்நிலை நுகர்வோர் - ஊன் உண்ணிகள்
- சிதைப்போர்கள் - சாறுண்ணிகள் எனப்படும்.
- இவை இறந்த அழுகிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொண்டு வாழக்கூடியவை.
ஆற்றல் கூறுகள்(Energy components)
- உயிர்க்கோளம் முழுமைக்கும் ஆற்றலை வழங்கக் கூடியது சூரியன் ஆகும்.
Answered by
26
Answer:
- உயிர் அற்ற
- உயிர் உள்ள
- ஆற்றல்
Similar questions