புவியில் உள்ள நீர்வாழ் பல்லுயிர்த்
தொகுதியை விவரி.
Answers
Answered by
2
நீர்வாழ் பல்லுயிர் தொகுதி :
- இங்கு காணப்படும் உயிரினங்கள் ஒன்றுடனொன்று தொடர்பு கொண்டு அவை வாழுகின்ற சூழலுக்கும் சக்தி மூலங்களுக்கும், இடத்திற்கும் தக்கவாறு தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன .
- நீர்வாழ் உயிரினங்களின் மீதும் உயிரற்ற காரணிகளின் தாக்கம் காணப்படுகிறது.
- நன்னீர் வாழ் பல்லுயிர்த்தொகுதி மற்றும் கடல்வாழ் பல்லுயிர்த் தொகுதி என இருவகைப்படும்.
- நன்னீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி
- இத்தொகுதியானது ஏரிகள், குளங்கள், ஆறுகள், ஓடைகள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
கடல் நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி
- கடல் நீரில் காணப்படும் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு வாழ்விட ஆதாரமாக உள்ள இத்தொகுதி புவியில் காணப்படும் மிகப்பெரிய பல்லுயிர்த் தொகுதியாகும்.
- இரண்டாம் வகை கடல்வாழ் உயிரினங்களான பவளப்பாறைகள் (coral reefs) உள்ளன.
- இத்தொகுதியில் காணப்படும் பிரச்சனைகள் அதிக அளவில் மீன்பிடித்தல், சுற்றுச்சூழல் மாசுபடுதல், கடல்மட்டம் உயர்தல்.
Similar questions