____________ கான நோபல்
பரிசு கைலாஷ் சத்தியார்த்தி மற்றும்
மலாலாவிற்கு கொடுக்கப்பட்டது.
அ) இலக்கியம் ஆ) அமைதி
இ) இயற்பியல் ஈ) பொருளாதாரம்
Answers
Answered by
0
அமைதி கான நோபல் பரிசு கைலாஷ் சத்தியார்த்தி மற்றும் மலாலாவிற்கு கொடுக்கப்பட்டது.
- கைலாஷ சத்தியார்த்தி குழந்தைகளுக்கு எதிரான குழந்தை உழைப்பு, கொத்தடிமை, கடத்தல் போன்ற கொடுமைகளிலிந்து 80,000 மேற்பட்ட குழந்தைகளை மீட்டுள்ளார். அவர் மலாலா பள்ளிக்குச் செல்வதை அதிகமாக நேசித்தார்.
- ஒருநாள் பேருந்தில் வீட்டிற்குச் செல்லும்போது திடீரென்று ஒருவர் துப்பாக்கியால் மலாலாவை சுட்டான். அவள் பத்து நாட்கள் கழித்து இங்கிலாந்தில் மருத்துவமனையில் கண்விழித்தார்.
- பல வருடங்கள் அறுவை சிகிச்சைக்குப்பின் குணமடைந்தார். இதனால் மனமுடைந்த மலாலா 12 வருடக் கல்வி அனைத்துப் பெண் குழந்தைகளும் கற்க வேண்டும் என்பதற்காக 'என் வாழ்நாள் முடியும் வரை போராடுவேன்' என்று உறுதி கொண்டார்.
- எனவே தான் அமைதிக்கான நோபல் பரிசு கைலாஷ சத்தியார்த்தி மற்றும் மலாலாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
Similar questions