உலகளாவிய மனித உரிமை பேரறிக்கைப்
பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு
---------------__________
Answers
Answered by
0
உலகளாவிய மனித உரிமை பேரறிக்கை பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ;
- உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை (Universal Declaration of Human Rights) 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாளன்று பாரிசில் நிறை வேற்றப்பட்டது.
- மனித உரிமைகள் உலக அளவில் பாதுகாப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
- இது பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.
- இந்த உரிமையானது இன, மத, மொழி வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் பொருந்தும்.
- 30 உறுப்புகளைக் கொண்ட மனித உரிமை பேரறிக்கையானது குடிமை, அரசியல், சமூக, பொருளாதார பண்பாட்டு உரிமைகளையும் தருகிறது.
Similar questions