அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியுரிமை
இயக்கத்தினைத் தொடங்கியவர்
____________ ஆவார்.
Answers
Answered by
0
sorry i am not understanding..
Answered by
3
அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியுரிமை இயக்கத்தினை தொடங்கியவர் ரோசா பார்க்
குடியுரிமை
- இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் இன, சாதி, மொழி, பால், தேசிய வேறுபாடுடின்றி கொடுக்கப்படும் உரிமைகள் குடியுரிமை ஆகும்.
- ரோசாபார்க் என்பவர் அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியுரிமை இயக்கத்தினை தொடங்க காரணமாக இருந்தார்.
- ஏனெனில் அவர் 1955 ஆம் ஆண்டு மாண்டகோமெரியிலிருந்து அலபாமா செல்லும் போது தனக்கான இடத்தை ஆங்கிலேயர் தர மறுத்தனர்.
- எனவே அங்கு இருக்கும் அமெரிக்க ஆப்பிரிக்க கறுப்பு இன மக்களின் தலைவரோடு ஒவ்வொரு திங்கட்கிழமையும் பேருந்து பயணத்தை புறக்கணிக்கும் இயக்கத்தை தொடங்கினார். அதில் வெற்றியும் கண்டார்.
- ஆகையால் அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியுரிமை இயக்கத்தினை தொடங்கியவர் ரோசாபார்க் ஆவார்.
Similar questions